Mon - Fri 9:30 am - 5:30 pm 7094422101 04332 272399
senthilganesh737@gmail.com
Number
115346/2017
Industry Standard
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்
Trusted By
2500+ Customers

நேரம்

பொதுமக்களுக்கு ஒரு குறைந்த கால சேமிப்புத் திட்டம்.

ஏலம்

அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படையாக குலுக்கல் ( அல்லது ) ஏலம் நடைபெறும்.

லாபம்

20 மாதங்களில் பணம் அதிகரிக்க வாய்ப்பு ( சீட்டு ) அதிகபட்ச தள்ளுபடி 40 %.

கைராசியான நிறுவனம் ஓம் ஸ்ரீ செந்தில்கணேஷ் சிட்ஸ்

மாதத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்

சேமிப்பு

இன்றைய சிறிய சேமிப்பு நாளைய பெரிய செலவிற்கு தீர்வு கொடுக்கும்! ஆகவே இன்றே உங்கள் சேமிப்பை துவங்குங்கள் நமது ஓம்ஸ்ரீசெந்தில்கணேஷ் நிறுவனத்துடன்.

நம்பிக்கை

சரியான நேரத்தில் மிக சரியாக உங்கள் தேவையை அறிந்து , அதன்படி பணம் பட்டுவாடா செய்யப்படும்.

வசூல்

சிறுக சிறுக பணம் சேமிக்க ஓர் எளிய விதமாக தினசரி வசூல் உண்டு.

பணம் செலுத்தும் வசதி

GOOGLE PAY, PAYTM பணம் செலுத்தியவுடன் பாஸ்புக் மற்றும் MACHINE BILL பெறும் வசதி உண்டு.

நிறுவனம்

நம்பிக்கையானவர்களுக்கு மட்டும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இருக்கும் ஒரே நிறுவனம் ஓம் ஸ்ரீ செந்தில்கணேஷ் சிட்ஸ்.

கனவு

வருங்கால கனவுகளையும் கற்பனைகளையும் மெய்பட வைக்கும் ஓர் எளிய வாய்ப்பு.

கைராசியான நிறுவனம் ஓம் ஸ்ரீ செந்தில்கணேஷ் சிட்ஸ்

இன்றே இணைந்து இருங்கள் செந்தில்கணேஷ் சிட்ஸ்.

Request a call back?

Please fill out the form and press the submit button.
We will get back to you with 1-2 business days.